வெட்டி வீராப்பு...!

இயல்பாய்
சூரியன் மறையும்
அந்தி பொழுதுதான்....
இடி
மின்னல்
மேகமோ
தன் இரு கைகளால்
காலரை
உயர்த்தி கொள்கிறது....
நமது இடி மின்னலுக்கு
அஞ்சி
சூரியனே
திசைமாறி
ஓடிவிட்டான் என்று...

எழுதியவர் : இரா.வித்யாதரன்.. (9-Aug-12, 3:21 pm)
பார்வை : 327

மேலே