துணையில்லை கல்லறையில்

இதுதான்
காதலென்று
பலர்
சொன்ன போதெல்லாம்
கேலி செய்த
எனக்கு
நான் காதலித்த
பிறகு
என்னை
கேலி செய்யக்கூட
துணையில்லை
கல்லறையில்.....

எழுதியவர் : @@@ ம.அன்பழகன் @@@ (9-Aug-12, 3:53 pm)
பார்வை : 258

மேலே