என் நூறு கோடி ஆசைகளில் ஒன்று......

மேகப்படுக்கையில் படுத்து,
வான தேவதையின் கண்ணீரில் குளித்து,
துவட்டும் துண்டான வானத்தால் துடைத்து,
வானவில் புடவையை உடுத்தி,
நட்சத்திரங்களை காதணிகளாக போட்டு,
சூரியனில் கொஞ்சம் எடுத்து பொட்டாக வைக்க வேண்டும் என்பது
என் நூறு கோடி ஆசைகளில் ஒன்று தான்!!!

எழுதியவர் : ஹசீனா (9-Aug-12, 6:08 pm)
பார்வை : 216

மேலே