மீட்சி

மறைக்கப்பட்ட பக்கங்களில்
மறக்கடிக்கப்பட முடியாத
கீறல்களாய் உன்னோடான நட்பின்
நினைவுகளின் முகிள்ப்புகள் .......

பொய்யாகிப்போன அந்த நாட்களின்
பொழுதுகளை இன்னும் யாசிக்கிறேன்

எழுதியவர் : musheera (9-Aug-12, 6:26 pm)
பார்வை : 166

மேலே