அவள் துப்பட்டாவில்...!

மலர்கள்
தனக்குள் இருக்கும்
கனிகளைக் கூட
மறைக்க
போராடுவதில்லை.....!
இங்கோ
இரு
மலர்களை
மறைத்துக் கொள்ள
வனம் கூடி
முற்றுகை
இடுகின்றனவே.....!

எழுதியவர் : இரா. vithyatharan (11-Aug-12, 8:51 am)
சேர்த்தது : vidhya tharan
பார்வை : 133

மேலே