உன்மேல் காதல் வந்த நிமிடம்....!
ஏதோ
பொறிதட்டியது....!
இவள்தான்
உன்னவள் என்று....!
வயசுக்கோளாறு
என்று விட்டுவிட்டேன்...!
வசந்தத்தை
உணர்ந்தேன்....!
நீ என்னை
கடக்கும்போதெல்லாம்...!
குழலின்
ஓசை ஒலித்தது...!
உன் பெயரை
கேட்கும் போதெல்லாம்...!