கவிதையும் காதலும்...

அவளுக்காக உருகி எழுதிய
வரிகளை உணர்ந்த
காகிதத்தின் கண்ணீர் துளியால்
இன்று வரை
கவிதையும் காதலும் முழுமையடையவில்லை...

எழுதியவர் : ------ம.அன்பழகன்------- (11-Aug-12, 1:30 pm)
பார்வை : 163

புதிய படைப்புகள்

மேலே