காதல் புரிந்தும்,புரியாமலும் !

தூக்கம்
வருகிறது -நீ
கனவில்
வருவாயா !

கனவிலாவது
காதலை
தருவாயா !

உன் அமைதியால்
பூ
விரிந்தும் விரியாமலும் !

காதல் புரிந்தும்
தினம் புரியாமலும் !

எழுதியவர் : ஈரோடு irraivan (11-Aug-12, 1:42 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 175

மேலே