CELL செல்

CELL
நி
என்னை விட்டு
செல்
உன் குறுஞ்செய்திகளும்
அழைப்போலிகளும்
என் எண்ணங்களையும்
என் நிமிடங்களை
கூறுப் போடுகிறது !
துண்டு துண்டாய் ...

எழுதியவர் : suriyanvedha (11-Aug-12, 9:04 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 233

மேலே