அரவிந்த அதிசய வடிவம்

ஐவகை நிலம்
அறிவேன்
அறுவகை சுவை
அறிவேன்
எழுவகை நிறம்
அறிவேன்
எண்வகை உலக அதிசயம்
அறிவேன்
அரவிந்த அதிசய வடிவம்
அவள்
ஞான வழி அறிகிலேன்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-12, 6:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 120

மேலே