மீண்டும் அடிமையாவோம் வாருங்கள்……

தேச விடுதலை..

1920 களில்
பிறந்தவர்க்கு
தேச விடுதலை

1930 களில்
பிறந்தவர்க்கு
அகிம்சை விடுதலை

1940 களில்
பிறந்தவர்க்கு
போட்டி விடுதலை

1950 களில்
பிறந்தவர்க்கு
பதவி விடுதலை


1960 களில்
பிறந்தவர்க்கு
சாதி விடுதலை

1969 களில்
பிறந்தவர்க்கு
ஊழல் விடுதலை

1972 களில்
பிறந்தவர்க்கு
அரசியல் வன்முறை
விடுதலை

1980 களில்
பிறந்தவர்க்கு
வாரிசு விடுதலை

1990 களில்
பிறந்தவர்க்கு
நீதி விடுதலை

2000 களில்
பிறந்தவர்க்கு
வெட்கம் விடுதலை


2010 களில்
பிறந்தவர்ககு
கருப்பு பணம் விடுதலை


2012 களில்
பிறந்தவர்க்கு..
மானம் விடுதலை..

இந்திய மக்களாய்
பிறந்த ஒவ்வோருவருக்கும்..
மனசாட்சி தானா
விடுதலை…..?

மஹாதேவன்.

எழுதியவர் : மஹாதேவன், காரைக்குடி. (15-Aug-12, 9:09 am)
சேர்த்தது : amsaraj
பார்வை : 123

மேலே