நினைவுகள்
கடிகாரத்தை
இடம் மாற்றிய பிறகும்
பழைய இடத்திற்கே
கண்கள் ஓடுகின்ற நிகழ்வாய்
என் நினைவுகள்
நீ குடிருந்த வீட்டையே
சுற்றி வருகிறது...
அன்புடன்
ப.சுரேஷ்..
கடிகாரத்தை
இடம் மாற்றிய பிறகும்
பழைய இடத்திற்கே
கண்கள் ஓடுகின்ற நிகழ்வாய்
என் நினைவுகள்
நீ குடிருந்த வீட்டையே
சுற்றி வருகிறது...
அன்புடன்
ப.சுரேஷ்..