என் உணரானவளே 555

பாவையே.....
நான் உன்னை கண்
இமைக்காமல் பார்க்க வேண்டும்
என்று எண்ணினேன்...
என்னுடன் நீ இருக்கும்
ஒவ்வொரு வினாடியும்...
மணித்துளிகள் கரைந்தது
வினாடிகளாக...
இன்று ஒரு முறையாவது
உன்னை பார்க்க வேண்டும்
என்று நினைக்கிறன்...
கண் இமைக்கும் நேரமாவது...
வருவாயோ கண் முன்.....