என் மனம்

என்னை புரிந்து கொண்டவள்
எனக்கென்று பேசியவள்
தோல்வி வந்த போது
தோள் கொடுத்தவள்
வெற்றி வந்த போது
பகிர்ந்து கொண்டவள்
தோழியே நீ என் காதலியானால்
அதைவிட இன்பம் வேறென்ன? ????


தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்..

எழுதியவர் : chellamRaj (18-Aug-12, 5:15 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : en manam
பார்வை : 217

மேலே