உன் நட்பு

என் காதலுக்கு
எதாவது ஒன்றென்றால்
என் இதயத்தை விட
அதிகமாக துடித்துவிடுகிறது
உன் நட்பு...

அன்புடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (18-Aug-12, 6:58 pm)
சேர்த்தது : srezmuthu
Tanglish : un natpu
பார்வை : 148

மேலே