!!!இப்படிக்கு ''120 கோடியில் ஒருவன்''!!!

போதிமரம் போதையில்
சாதிமதம் சன்னதியில்
நீதிமரம் நித்திரையில்
மனிதமரம் மசக்கையில்....

போலியான நியாயங்களோடு
இறையாண்மை நாடகம்
அலுத்துபோகாமல்
இன்றும் தொடர்கிறது - எங்கள்
அலட்சியத்தை
ஆதாரமாக கொண்டு...!!!

இப்படிக்கு
''120 கோடியில் ஒருவன்''

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (21-Aug-12, 4:52 pm)
பார்வை : 275

மேலே