வெள்ளை அமைதிக்கான அடையலாம் இல்லை.....

வெள்ளை அமைதிக்கான அடையலாம் இல்லை...
எத்தனை துன்பம் அதில்....

பெண் கற்புடையவளா ?
தெரிந்துகொள்ள
வெள்ளை புடவை
உடுத்தி அனுப்பினார்கள் பள்ளியறைக்கு.....

கணவனை இழந்த அவள்
கற்புடையவளாக தொடர
வெள்ளை புடவை
உடுத்தி அனுப்பினார்கள்.......................
வீட்டின் மூலைக்கு..

இவ்விரண்டிலும் உள்ள துன்பம் தெரியும் உங்களுக்கு......

மீண்டும் சொல்கிறேன்
வெள்ளை அமைதிக்கான அடையலாம் இல்லை...
எத்தனை துன்பம் அதில்....

எழுதியவர் : சிவகுமார் ஏ (22-Aug-12, 11:26 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 159

மேலே