நேசம்

நீ நேசிக்கும் இதயத்தில்

பல வருடங்கள் வாழ்வதை விட ...

உன்னை நேசிக்கும் இதயத்தில் ..

சில நொடிகள் ..

வாழ்ந்து பார் ...அன்பின் அர்த்தம் புரியும் ...
இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (22-Aug-12, 6:35 pm)
Tanglish : nesam
பார்வை : 580

மேலே