நம்பிக்கை

உன் கண்ணில் ஏன் இன்னும் கவலை ரேகை !!!!
விழி துடைத்து இமை பிரித்துப்பார் !!!
வலை பின்னும் சிலந்தியின் நம்பிக்கை கூடவா உன்னிடம் இல்லை !!!
நம்பிக்கை ஊன்று கோலை எடு உன்னத வரலாறு படைக்க ....

இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (22-Aug-12, 6:46 pm)
Tanglish : nambikkai
பார்வை : 453

மேலே