அன்பு

அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் பிரிக்க முடியாத அன்பு. கடலில் கலக்கும் கண்ணீர் துளியை உன்னால் எப்படி பிரிக்க முடியாதோ அது போல தான் என்னுள் நட்பென்னும் சிப்பிக்குள் விழுந்ததில் முத்தாய் மாறிப்போனேன்

எழுதியவர் : அஜ்மல் ஹுசைன் (23-Aug-12, 1:26 pm)
Tanglish : anbu
பார்வை : 559

மேலே