தினம்தோறும் கிழிக்கிறோம்..!!

நாட்காட்டி தாள்களை
கிழிக்கும் போதெல்லாம்
குத்தும் ஒரு கேள்வி
என்ன கிழித்தாய்? என்னை கிழித்தாய்?...

எழுதியவர் : எழுத்து சூறாவளி (31-Aug-12, 8:01 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 159

மேலே