இதயம்

என் இதயம் காற்றால்
அடைக்கப்பட்டு இருந்தால்
வெடித்திருக்கும் !
என் இதயம் பஞ்சால்
அடைக்க பட்டு இருந்தால்
கிழிந்திருக்கும் !
கேவலம்
சுமைகளால்
அடைக்கபட்டு இருப்பதால்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டு இருக்கின்றது
ஒரு நோயாளியாய் !

எழுதியவர் : குல்ஷன் (2-Sep-12, 6:28 pm)
பார்வை : 138

மேலே