நேசிக்கிறேன்.......

உன்னை நேசிக்கத்
துவங்கிய பின்பு தான்
உலகை ரசிக்கத் தோன்றியது
நேசிக்கத் தோன்றியது.

உன்மீதான நேசம்
கேள்விக்குறியான போதும்
நேசிக்கிறேன்
நீ வாழும்
இவ்வுலகத்தை........
-பாரதிகண்ணம்மா

எழுதியவர் : பாரதிகண்ணம்மா (5-Sep-12, 8:22 pm)
சேர்த்தது : பகவதிமணிவண்ணன்
Tanglish : nesikiren
பார்வை : 227

மேலே