காதல் தோல்வி

அவளை !
குறிஞ்சி என்று நினைத்துதான்
நெஞ்சில் பதியம் போட்டேன்..!
முளைத்த பிறகுதான் தெரிந்தது
அது நெருஞ்சி என்று...!

எழுதியவர் : புனவை பாக்யா (11-Oct-10, 3:21 pm)
சேர்த்தது : bakya
Tanglish : kaadhal tholvi
பார்வை : 433

மேலே