செவ்வானம்......

வானத்து
நட்சத்திர தேனிகள்
சேர்த்துவைத்த தேனடையில் ஓட்டை,

துளி துளியாய்
கசிய கசிய
சிவக்கும் செவ்வானம்.............

எழுதியவர் : துளசி வேந்தன் (13-Sep-12, 9:33 am)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 164

மேலே