தேடல்
தேடியும் கிடைக்கவில்லை !
தேடாமலும் இருக்கமுடியவில்லை !
தேடுவதற்கு அவசியம் என்ன?
தேடினால் கிடைத்துவிடுமா !
எங்கே தேடுவது ?
தேடிக்கொண்டே இருக்கிறேன்
தேடல் !!!!
.......................
கிடைத்ததும் சொல்கிறேன் !
(அவர்கள் அவர்கள் விருப்பம் கோட்டை நிரப்பி கொள்ளுங்கள் தேடலை )