பொய்யான காதல்...............
அன்பே! காதல் என்ற நாமம் உன்னுடன் பிறந்திருக்கும் என்று நினைத்தேன் உன் அன்பு எனும் ஆழ்கடலில் மூழ்கி..................
சில நாட்களில் அறிந்து கொண்டேன் காதல் என்ற நாமத்தை உச்சரிப்பதுகும் நீ தகுதியற்றவள் என்று...
அன்பே! காதல் என்ற புனித நாமத்தை என் வாழ்வை கேல்விக்குரியாக மாற்றி விட்டாயே...................
இன்று உன் பொய்யான கதாலால் நான்???????????????????????????????????