இந்தியாவிற்கே ஆப்பு!
இங்க பாருங்கோ நான் சொல்லுறது பொறமையில இல்லயங்க இது யோக்காய்தான் இருக்கம்
இந்தியாவிற்கு ஆப்பு ....
ஈழத்தில தமிழரஅழிச்ச பெருமை இந்தியாவைத்தான் சேரும் பாருங்கோ...இல்ல இதவாசிக்கிற நீங்கள் என்ன எழுத்து நடை என்று பாப்பிங்கள் இதுதான் ஈழத்தமிழன் ஒருவனின் பரம்பரை உரையாடல் கண்டியளோ...
என்னவென்றால் விசயத்திற்கு வாறன்
இந்தியாதான ஆசியன்ர வல்லரசாய் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கு...இந்தி ஆவிற்கு ஆப்பு அடிக்கிற மாதரி சில விடயங்கள் நடக்குது கண்டியளோ..சீனா சீனா என்று வடக்கிலையும் மேற்கிலையும் துடித்த இந்தியா இப்ப பாக்கிஸ்தானையும் எண்ணிப்பாக்குது கண்டியளோ..பாக்கிஸ்தானலாதான் இந்த அணு உலையளுக்கு ஆப்பு கண்டியளோ..தமிழ் நாட்டில அதுவும் திருச்சீல இருந்து செயற்பட்ட பாக்கிஸ்தான் உளவு அமைப்பின் முகவர் கைதுசெய்யப்பட்டதோட அவனிட்ட இருந்த தகவல்களை வைச்சு பாத்தால் இனி தமிழ்நாட்டிற்கும் ஆப்பு இருக்கு என்பதை தெளிவாய் தெரியுது...
கொழும்ப தளமாய் கொண்டுதான் பாக்கிஸ்தான் உளவு அமைப்பு செயற்படுகுது கண்டியளோ அது இப்ப இந்தியாவின் றா அமைப்பிக்கும் தெரியும் ஆனால் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிளையாட்டு காட்டும் பிரச்சனைதான் கொஞ்சம் யோசிக்கவேண்டும்..இந்த தமிழ்நாட்டில இருக்கிற டாங்கிதொழில்சாலை..அணுஉலைகளை இலக்கு வைத்து பாக்கிஸ்தான் நகருது என்பது தெளிவாய் தெரியுதங்க மீண்டும் பாதிக்கப்படபோறது தமிழினம் தான் என்பது இந்தி....ஆவிற்கு தெரியும்..?என்ன என்ன சொல்லுறியள் பாருங்கொவன் பொறுத்திருந்து பாப்பம்....