கை பேசி

குழந்தைகள் கையில் விளையாட்டு உலகம்!
மாணவர்கள் கையில் ஆராய்ச்சி கூடம்!
காதலர்கள் கையில் தூது சாதனம்!
நண்பர்கள் கையில் அட்சய பாத்திரம் போல் அரட்டை பாத்திரம்!
இளைஞர்கள் கையில் நாளைய உலகம்!
பெரியவர்கள் கையில் கைபேசி!
முதியவர்கள் கையில் வெறும் நகரா தொலை பேசி!

எழுதியவர் : ஹசீனா (22-Sep-12, 7:49 pm)
சேர்த்தது : haseena
Tanglish : kai pesi
பார்வை : 214

மேலே