தோழி

அன்புத்தோழியே,
உன்னைப்பற்றி
எனக்கென்ன கவலை
என்று சொல்லிவிட்டு,
இப்படி
சொல்லிவிட்டோமே
என்று
கவலைபடுபவள்
நீ...

அன்புடன்
ப.சுரேஷ்...

எழுதியவர் : ப.சுரேஷ்.. (23-Sep-12, 10:15 am)
சேர்த்தது : srezmuthu
Tanglish : thozhi
பார்வை : 185

மேலே