இரண்டு இதயம்

பேருந்து பயணம் அது,
ஒருபுறம் காதலி
மறுபுறம் தோழி
நடுவில் நான்,...
இரண்டு தோள்களிலும்
உரிமையோடு
உறங்குகிறார்கள்...

கடவுளே
மிக்க நன்றி,
துடிப்பதற்கு ஒரு இதயமும்
சுமப்பதற்கு
இரண்டு இதயமும்
கொடுத்ததால்...

அன்புடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (23-Sep-12, 1:39 pm)
Tanglish : irandu ithayam
பார்வை : 135

மேலே