விமர்சனம் !

குறையை சுட்டிக்காட்டு - அங்கே
குறை மட்டுமே காணும்போது

விமர்சனம் செய்யலாம் - அங்கே
நல்லதை பார்க்கும்போது

மனம்களுக்கு மதிப்பு அளி - இன்னும்
மரியாதை நிமித்தம் கொண்டு

விமர்சனம் !

வன்மை சொல் தவிர்த்து
மென்மை கொண்டு உரைத்திடு !

-ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (30-Sep-12, 6:01 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 118

மேலே