உண்மை,,,,

உன் மனதோடு ஏற்றுகொள்ள முடியா பாரங்கள் உனக்காய் இருப்பின்,,,அதையும் சேர்த்து நானே சுமந்துவிடுகிரேன்,, அப்படி சுமப்பதினால் நானும் உனக்கொரு தாயாகிறேன்,,,எனக்கு தெரியவில்லை,,,என் இந்த டைரியின் ஆயுள் எத்தனை என்று,,,என்னோடும் இம்மண்ணோடும் என் டைரியையும் சேர்த்து புதைத்து விடுங்கள்,,,,என் அத்தியாயம் முடிந்துவிட்டால்,,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன்,,, (4-Oct-12, 2:57 pm)
பார்வை : 218

மேலே