அர்த்தமற்றதும் அர்த்தமுள்ளதும் 001

மனிதர்கள்
சாவு பயத்தில்
கூட்டமாக கரைகிறது
காகங்கள் ...!

மனித ஓட்டத்தை
நிறுத்துகிறது
குறுக்கே ஓடும் பூனை...!

உண்ணும்
திருப்தியை விட
திருப்தி அளித்தது
காகங்களுக்கு சோறு ..!
வைக்கையில்...!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (6-Oct-12, 7:51 pm)
சேர்த்தது : தூ.சிவபாலன்
பார்வை : 187

மேலே