வெஸ்ட் இண்டிஸ் T - 20 கப்பை வென்றுள்ளது..?!

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் க்ரூப் உலக அளவில் மிகப் பிரபலம் அடைந்து விட்டடது என்று கருதலாமா..? இந்த கப்பை வாங்குவதின் மூலம்..! என்ன நடந்தன..? பாக் கிரிக்கெட் டீம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு..?

101 ரன்களுக்குள் சுருண்டு விட்டன இலங்கை கிரிக்கெட் டீம். ஆக, கிரிக்கெட் மாபியாக்களுக்கு பெருத்த அடிதான் இந்த அரை இறுதி போட்டியும், பைனல் போட்டியும்..! இந்த T - 20 போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது...காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமோ..? அவ்வாறு தான் இருக்க முடியும்..! பிறகு எழுதுவோம் என்ன நடந்தது என்று.

ஆனால் ஒன்று தெரிகிறது...இது சாதாரண உள்குத்து அல்ல..! சர்வதேச அளவில் ஏதாவது நடந்திருக்குமோ..? என்று சந்தேகம் கொள்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்..!

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-Oct-12, 10:27 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 166

மேலே