வெற்றி என்றும் அனையாதே

கட்டி அணைத்த
இரு
விழிகளிலே

கனவுகள்
பல
இரவினிலே

கனவுகள்
பல
வந்ததடா

வாழ்க்கையே
கனவாய்
போனதடா

மதி மறந்த
என் மனது
கனவை
மட்டும்
ரசித்ததடா

மதி பிறந்த
பின்பு தான்
கனவுகள்
பழிக்க
தொடங்குதடா

முயற்சி என்ற
சுடர்
எறிந்தால்
வெற்றி என்றும்
அனையாதே



கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழ் பக்தன் ******** ராஜ்கமல் **********

எழுதியவர் : ராஜ்கமல் (11-Oct-12, 12:00 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 184

மேலே