நல்ல பெண்மணி

எட்டும் கனி எட்டாக்கனி
நீ எக்கனி?
இன்றே சொல் மாங்கனி.
எட்டும் கனி எட்டாக்கனி
இல்லை நான்.
கொல்கனி-
உன்னைகொல்லும்கனி .
ஓடிப்போ
இல்லை நீ –கொத்துக்கறி.

எழுதியவர் : சுசீந்திரன். (11-Oct-12, 12:17 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 147

மேலே