பிடிவாதம்
அலைகளுக்கு குட பிடிவாதம் கரையை தொடுவதில்
இது குழதையின் பிடிவாதம் இல்லை
செடியாய் அல்ல மரமாய் வேருன்றிய
உன் நட்பை எனக்கு மட்டும் நான் சொல்வது பிடிவாதம் என்றால்
இந்த பிடிவாதம் பிடிவாதமாய் தொடரும்
அலைகளுக்கு குட பிடிவாதம் கரையை தொடுவதில்
இது குழதையின் பிடிவாதம் இல்லை
செடியாய் அல்ல மரமாய் வேருன்றிய
உன் நட்பை எனக்கு மட்டும் நான் சொல்வது பிடிவாதம் என்றால்
இந்த பிடிவாதம் பிடிவாதமாய் தொடரும்