தவம்

அர்த்தம் அற்ற வழக்கை
அர்த்தம் அற்ற நட்பு
அர்த்தமாய் வந்தாய்
தவமாய் தவமிருது தான் உன் நட்பை பெற்றேன் என்றால்
வரமாய் கேட்டிருப்பேன் உன் மகளாய் பிறபதற்கு !!!!

எழுதியவர் : (11-Oct-12, 12:29 pm)
சேர்த்தது : Revathi jagan
Tanglish : thavam
பார்வை : 166

மேலே