தமிழ் மொழி
முன்னுரை:
உலகில் தோன்றிய மொழிகளில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்று நிருப்பிக்கபட்டுள்ளது. இதை நிறுபித்தது "லண்டன் டைம்ஸ்" என்னும் ஆங்கில பத்திரிக்கை தான்.
மெமோரிய கண்டம் :
பூமி உருவான காலத்தில் முதன் முதலில் தோன்றிய கண்டம் மெமோரிய கண்டம் என்று அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. மெமோரிய கண்டம் என்பது நம் தமிழ் நாடு தான்.
இந்த கண்டம் மிக பெரிய கண்டம். இது நம் தமிழகத்துடன் இணைந்து இலங்கை வரை நீடித்து இருந்தது.
இங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் நம் தமிழர்கள் தான். இவர்கள் அனைவரும் தமிழ் மொழிக்கு வடிவம் தராமல் பேசி வந்தனர்.
தமிழ் மொழி :
தொன்மையன் மொழியாக இருந்த மொழி பேச்சு வழக்கிலே இருந்தது. வடிவம் தராமல் இருந்தாலும் இந்த தமிழ் மொழியை மட்டும் யாரும் மறக்கவில்லை. பேச்சுக்கு மட்டும் இல்லாமல் நம் தமிழ் நாளடைவில் எழுத்திலும் வளர்ச்சி கண்ண்டுள்ளது. பின்னர் கிபி யில் இருந்து நம் தமிழ் வளர்ச்சிக்கு அளவு இல்லை. மெமோரிய கண்டத்தில் தோன்றிய மொழிகளில் முதன் முதலில் தோன்றிய நம் தமிழ் மற்ற மொழிகளை காட்டிலும் மிக சிறப்பாகவே உள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய நம் கண்டத்தில் தோன்றிய நம் தமிழ் மொழியே முதலில் தோன்றிய மொழி என்று அணைத்து நாட்டவராலும் இன்று நம்பிக்கை இல்லாமல் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. நம் தமிழிற்கு இத்தனை சிறப்பு இருந்தும் நாம் எதற்கு ஆங்கிலத்தின் மீது மோகம் கொள்ள வேண்டும்
முதன்மையான மொழி :
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய நம் மொழி தமிழ் மொழி அனைவராலும் புரிந்து கொள்ள கூடியது. இது நம் பேச்சுக்கு மட்டும் உரித்தானது அல்ல,. நம் உணர்வுகளையும் இது கொண்டுள்ளது. நம் இன்பம், துன்பம், இருமல்,வக்கனை, விம்மல்., விக்கல், என அனைத்திலும் நம் தமிழ் உள்ளது.
இந்த தமிழ் தான் நம் மக்கள் மட்டும் அல்ல அணைத்து மக்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ள கூடியதாக இருந்து வந்தது. நம் தமிழ் மொழியின் ஒப்பனைகளை வைத்து அனைவரும் நாம் பேசுவதை அறிந்து கொண்டனர். " யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்ற பாரதியின் கருத்து அன்றே பலித்து விட்டது.
முடிவுரை:
நம் தமிழ் மொழி தான் முதலில் தோன்றிய மொழியாக இருந்தாலும் இன்று நாம் தமிழர்கள் கடைசியில் தான் நிற்கிறார்கள். காலம் கடந்தாலும் நம் தமிழின் சுவை என்றும் குறையவில்லை என்பதில் மட்டும் பெரு மகிழ்ச்சி உள்ளது. தமிழர்களாக பிறந்த நீங்கள் தமிழை வளர்க்க வேண்டாம் தமிழை மறக்கதிர்கள் என்று மட்டும் கூறிக்கொள்கிறேன்.