காதல் செதுக்குவதும் ஒதுக்குவதும்

காதல்
சிலரை
சிலையாய்
செதுக்கியது

பலரை
துகளாய்
ஒதுக்கியது

சில
சிலையின்
அழகை
கண்டு
காதலிக்கிறோம்

ஆனால்
பல
துகளின்
நிலைகள்
மறைந்து
விடுகின்றன




காதலில் வென்றவன் சிலை எனவும்
தோற்றவன் துகள் எனவும் குறிப்பிட்டுளேன்
கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழ் பக்தன் ************** ராஜ்கமல் ***********

எழுதியவர் : ராஜ்கமல் (11-Oct-12, 9:20 pm)
பார்வை : 144

மேலே