தோழியா என் காதலியா

சாய்ந்து கொள்ள தோல் வேண்டும்
தலை வைத்து படுக்க உன் மடி வேண்டும்
என் முடி கலைத்து விட உன் விரல் வேண்டும்
என் கண்ணங்கள் நனைத்திட உன் முத்தம் வேண்டும்
என் கனவுகள் பலித்திட நீ என் அருகில் வேண்டும்
என் இதயத்தில் பூ பூக்க நீ என்பெயரை சொல்ல வேண்டும்
என் ஆயுள் நீடிக்க உன் அன்பு வேண்டும்
அதில் என்றும் குழந்தையாக நான் வேண்டும்

எழுதியவர் : nimmi (12-Oct-12, 6:58 am)
சேர்த்தது : NIMMI
பார்வை : 167

மேலே