விவாதம் 001

உண்மை களம்
இது உணர்ச்சிகளின் தளம்

மதுவை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ?
உங்கள் ஆலோசனை என்ன ?

மதுவை ஒழித்தால் நாட்டின் நிதிநிலை பாதிக்கபடுமா ?
2010-2011 ஆண்டின் மதுவால் தமிழ்நாட்டிற்கு வருவாய் 15000 கோடி

பகிர்ந்து கொள்ளுங்கள் கருத்துக்களை ....









குறிப்பு; எங்கள் நோக்கம் விளம்பரம் அல்ல
எழுத்து தளம் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அமைத்த விவாத மேடை
இதை தடை செய்ய எழுத்து தளத்துக்கு முழு உரிமை உண்டு
உறுப்பினர்களின் கருத்துக்கு உறுப்பினர்களே பொறுப்பு.விவாத மேடையை எந்த நேரத்திலும் நிறுத்த எங்கள் குழுவிற்கு முழு உரிமை உண்டு


தெரிந்துகொள்ளுங்கள் புரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் : 108 (14-Oct-12, 1:55 pm)
பார்வை : 537

மேலே