நினைவுகள்...

உன்னை விட
உன் நினைவுகளைத்தான்
நான்
அதிகம் நேசிக்கிறேன்,

ஏனெனில்,
அதுதான்
உன்னை எப்போதுமே
எனக்கு
ஞாபகபடுத்துகிறது............

எழுதியவர் : கவிதையின் காதலன் ......... (15-Oct-12, 9:00 am)
Tanglish : ninaivukal
பார்வை : 326

மேலே