கண்ணீர்த்துளி உனக்காக!

கண்ணீர்த்துளி உனக்காக!


இறுதியாக
முத்தமிட்டு
மூழ்கிப்போக
ஆசைப்படும்
கிளை அவிழ்ந்த
ஒரிலை!
சிவகங்கா

எழுதியவர் : சிவகங்கா (15-Oct-12, 5:00 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 192

மேலே