எங்க ஊர் தாத்தா

யாருக்காகவோ
ரோட்டு குப்பைகளை
முதுகில் சுமக்கிறார்
மனநிலை சரியில்லாத
எங்க ஊர் தாத்தா ..!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (17-Oct-12, 9:27 pm)
சேர்த்தது : தூ.சிவபாலன்
Tanglish : yenga oor thaathaa
பார்வை : 125

மேலே