காதல்

பனிதுளி காற்றில் உரைவது போல
என்னுள் ஏதோ சில சலனங்கள்
என்னுள் நீ வந்ததாளா
நான் என்னை உனக்கு தந்ததாளா
விடை பெறாமல் தவிக்கிறேன்....

எழுதியவர் : கௌரி ரத்தினம் (18-Oct-12, 7:19 pm)
சேர்த்தது : கௌரி ரத்தினம்
Tanglish : kaadhal
பார்வை : 128

மேலே