இதயம் கொடுத்த நட்பு...!
காயம் கொடுத்த கவலைகள்
சுமைகள் ஆன சோகங்கள்
துன்பம் தந்த துரோகங்கள்
கண்ணீர் அளித்த ஏமாற்றங்கள்
எத்தனை எத்தனை
வேதனைகள் தொடர்ந்தாலும்
உடையவில்லை மனம்...
இதயம் ஒவ்வொரு முறை துடிக்கவும்
நட்பின் சுவாசம் வாங்குவதால்...!
காயம் கொடுத்த கவலைகள்
சுமைகள் ஆன சோகங்கள்
துன்பம் தந்த துரோகங்கள்
கண்ணீர் அளித்த ஏமாற்றங்கள்
எத்தனை எத்தனை
வேதனைகள் தொடர்ந்தாலும்
உடையவில்லை மனம்...
இதயம் ஒவ்வொரு முறை துடிக்கவும்
நட்பின் சுவாசம் வாங்குவதால்...!