ரத்தம் கொடுக்க

---- ரத்தம் கொடுக்க ----

பரிசோதனைக்கு தேவையென
பல்லிளிக்கும் பெண்ணுக்கு
சம்மதிக்கிறேன்..
பசித்திருக்கும் பெண் கொசு
பல் கடியை
பொறுத்து கொள்ளாத நான்.

---தமிழ்தாசன் ---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (21-Oct-12, 1:04 am)
பார்வை : 170

மேலே