என்ன வாழ்கை !!!!!!


போகிற போக்கில் போகுது ....
வேண்டும் என்றால் விலை தடுக்குது .!!

பெண்ணை நாடிச் செல்லுது ...
வேண்டாம் என்று கண்கள் சொல்லுது ..!!!!

புரியாத புதிராய் மனம் எங்கோ செல்லுது...
என்ன வாழ்க்கையோ !!!!!!

எழுதியவர் : (18-Oct-10, 10:36 am)
சேர்த்தது : S.M.Dinesh
பார்வை : 679

மேலே